Saturday, July 27, 2013

இந்த மையத்தில் காலியாக உள்ள திட்ட மேலாளர்,திட்ட அதிகாரி,கணக்காளர்,திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான பதவிக்கு தொகுப்பூதியத்தில் ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

WEBSITE
www.tn.gov.in  என்ற இணையத்தில் விண்ணப்பப்படிவம் வெளியிடப்பட்டு உள்ளது.
வயது தகுதி;
25 முதல் 45 ஆண்,பெண் இருபாலரும் பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம் மற்றும் பயோடேட்டாவுடன் ஆகஸ்டு 28குள் விண்ணப்பிக்க வேண்டும்.


0 comments:

Post a Comment

Design by NewWpThemes | Blogger Theme by Lasantha - Premium Blogger Templates | Modified - படுகை.காம்